Sat. Apr 20th, 2024

சாதாரண தர பரீட்சை திட்டமிட்டபடி

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்