Thu. Mar 28th, 2024

சர்வதேச தகவல் அறியும் தினம் இன்று zoomஇல்

செப்டம்பர் 28ம் திகதி நினைவு கூறப்படும் சர்வதேச தகவல் அறியும் தினம் மற்றும் இலங்கையில் தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 05 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடாத்தப்படும் கலந்துரையாடல்,

“தகவல் அறியும் உரிமையும்
பொது மக்களின் எதிர்காலமும்”

செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 :00 மணி தொடக்கம் 7:00 மணி வரை Zoom செயலி ஊடாக நீங்களும் இணைந்து கொள்வதுடன் உங்கள் RTI தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

Meeting ID : 983 6725 3275
Pass Code : 900928

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்