Thu. Apr 18th, 2024

சமையல் எரிவாயுவுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

நுகர்வோர் விவகார அதிகாரசபை (சிஏஏ) 18 லிட்டர் (9.6 கிலோகிராம்) திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி-சமையல் எரிவாயு ) சிலிண்டர் விற்பனைக்கு அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்நாட்டு சிலிண்டர்களின் உற்பத்தியாளர், விநியோகஸ்தர், வியாபாரி அல்லது வர்த்தகர் எந்த உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரையும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக விற்கவோ, வெளிப்படுத்தவோ, வழங்கவோ, விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்று CAA வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  இதன் படி யாழில் 1259 ரூபாவும் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சியில் 1243 மற்றும் 1242 ரூபாவும் வவுனியாவில் 1216 ரூபாவாகவும் மன்னாரில் 1234 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்