Tue. Apr 23rd, 2024

கார் கண்ணாடியை உடைத்த கம்பி

கொழும்பு Townhall பகுதியில் உள்ள Odell Enterprise க்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து இரும்பு கம்பமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், காரினுள் எவரும் இல்லாததால் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்