Sat. Apr 20th, 2024

கரவெட்டி இளைஞர்களுக்கான கருத்தரங்கு

கரவெட்டி பிரதேச இளைஞர்  சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவெட்டி பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான விளையாட்டுக்கான  விதிகள் (Rules) தொடர்பான கருத்தரங்கு இன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் சம்மேளன உத்தியோகத்தர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் வரதராஜன் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக யாழ் மாவட்ட பயிற்றுநர் பா.முகுந்தன்,  ஆசிரியர்களான க.கனகராசா, சண்சயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்