Sat. Apr 20th, 2024

கரப்பந்தாட்ட மத்தியஸ்த்தர் பரீட்சை

யாழ்மாவட்ட கரப்பந்தாட்ட சங்கதால் வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சை நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் நாளை சனிக்கிழமை காலை 9 யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு வருகை தந்து தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு சங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்