Fri. Apr 19th, 2024

கட்டைவேலி மெ.மி.த.க.பாடசாலை பரிசில் தினம்

யா/ கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலை பரிசில் தினமும், தரம் 5 மாணவர்களின் கௌரவிப்பும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பதில் அதிபர். திருமதி.ரேவதி யோகலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு  பிரதமவிருந்தினராக  யா/ வட இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பா.யசிதரன் கலந்து கொள்ளவுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களும்,  செயற்பட்டு மகிழ்வோம் தரம் 5 கலப்பு அணியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்