Fri. Mar 29th, 2024

உலகிலேயே முதல் இடத்தில் வடக்கு மாகாணம் சாதனை

கூகுள் அண்மையில் வெளியிட்ட உலகளாவிய ரீதியிலான தேடுதல் தரவுகளின் அடிப்படையில் SEX என்ற சொல்லை அதிகம் தேடியவர்களில் இலங்கை முதல் இடத்தில உள்ளது.
இதிலும் வடக்கு மாகாணம் முதலிடத்தில் உள்ளதாக தெரியவருகிறது. ஊவா மற்றும் வடமத்திய மாகாணம் 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவில் உலகளாவிய ரீதியில் வியட்னாம் மற்றும் பங்களாதேஷ் 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உலக தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழருக்கு ஒரு பெருமையான விடயம் , இந்த பெருமையை செய்த அனைவர்க்கும் நியூஸ்தமிழ் செய்தி தளம் சார்பில் வாழ்த்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்