Thu. Apr 25th, 2024

உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

இமையாணன் மத்தி விளையாட்டு கழக வீரர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சி முகாம் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது. வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கில் தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களால் பயிற்சி வழங்கப்படவுள்ளதால் வீரர்களை உரிய நேரத்திற்கு கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்