Fri. Apr 19th, 2024

உடற்கல்வி மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

2020 பரீட்சைக்கு தோற்றி , விளையாட்டில் சாதனைகளை நிலைநாட்டவும் பாடசாலை,
வலய, மாகாண, தேசிய ரீதியில் சாதி்த்த எம் மாணவர்களை தொடர்ந்தும் வழிகாட்டியாக செயற்படும் நோக்குடன் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் தமிழ் பேசும் மாணவர்களை பல்கலைக் கழக பட்டபடிப்பை மேற்க்கொள்ள ஒரு zoom முறையிலான கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா சங்க தலைவர் பா.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களுக்கு வழிகாட்டல்,
விளையாட்டின் பால் எதிர்கால மாணவரை ஈடுபடுத்தல், ஆங்கில புலமை பற்றிய அறியாமையை நீக்கல், தடைதாண்டல் பரீட்சை எதிர்கொள்ளல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயற்படவுள்ளது. இவ் கலந்துரையாடலில் கலந்து கொள்ள தகுதியானவர்களை தெரிவு செய்வதில் ஒவ்வொரு ஆசிரியர்களையும்  பயிற்றுநர்களையும்  கேட்டுக் கொள்வதோடு, 2020 பரீட்சைக்கு தோற்றியோர் 3s பெற்று விளையாட்டில் ஈடுபட்டோர்
 இவர்களது பெயர், What’s up number என்பவற்றை
தர்மகுமாரன்:(077) 151 7056
கரிகரன்:(077) 799 9323
திவாகர்:(077) 724 3739
ஆகியோரது what’s up க்கு நாளை மறுதினம்  23ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
ஆரம்ப zoom உரையாடல் 30 பேரை மட்டுப்படுத்தி நடைபெறவுள்ளதால் பங்குபற்ற விரும்புவோர் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்