Sat. Apr 20th, 2024

இலங்கை விமானப் படையின் உதவி

தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது . ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவாரண , மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது . இதன்போது பாடசாலை உபகரணங்கள் , காகிதாதிகள் , ஆடை அணிகலன்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன .தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது . ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவாரண , மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது . இதன்போது பாடசாலை உபகரணங்கள் , காகிதாதிகள் , ஆடை அணிகலன்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன .தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது . ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவாரண , மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது . இதன்போது பாடசாலை உபகரணங்கள் , காகிதாதிகள் , ஆடை அணிகலன்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன .தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது . ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவாரண , மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது . இதன்போது பாடசாலை உபகரணங்கள் , காகிதாதிகள் , ஆடை அணிகலன்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்