Wed. Apr 24th, 2024

இலங்கை பொலீஸ் மா அதிபர் யாழ் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை சந்தித்தார்

இலங்கை பொலீஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அவர்கள் இன்று புதன்கிழமை  யாழ் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை தரிசிக்கும் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை தற்போது தரிசித்து, தொண்டைமானாறு செல்லச் சந்நிதி ஆலயத்தை தரிக்கவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்