Thu. Mar 28th, 2024

இன்று திங்கட்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று திங்கட்கிழமை  வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 மணித்தியாலங்கள் மட்டுமே  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்