Sat. Apr 20th, 2024

இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இபம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று 27.09.2022 மின்வெட்டு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
அத்துடன் உயர் மின்னழுத்த தாழ் மின்னழுத்த வேலைக்காக இன்று
2022-09-27 செவ்வய் காலை 08:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
ஆர்க்லேன் -உடுவில், சங்குவேலி, உடுவில் மகளீர் கல்லூரி சுழிபுரம், பத்தானைக்கேணியடி தொல்புரம் ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
பாலாவி, பொன்னாவெளி இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் ஆகிய பிரதேசங்களிலும் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்