Thu. Mar 28th, 2024

ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல்

வலிகாமம் கல்வி வலய இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் “போராட்டமும் அதன் தற்போதைய தொழிற்சங்க செயற்பாடுகளும், சட்ட ரீதியான விளக்கமும்” எனும் தொனிப் பொருளில் அதிபர்கள்,  ஆசிரியர்களுகாகான விசேட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை  இரவு 7 மணிக்கு Zoom இல் நடைபெறவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்