Wed. Apr 17th, 2024

அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

அரியாலை திருமகள் சன சமூகத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின் உள்நாட்டு,  வெளிநாட்டு அங்கத்தவர்களின் நிதிப் பங்களிப்பில் இப் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதில் சன சமூக நிலையத்தைச் சுற்றி வேலி அமைத்தல் மற்றும் மைதானம் புனரமைத்தல் எனும் வேலைகள் சுமார் 9 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்