Thu. Apr 25th, 2024

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவர் மனைவி கோரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியுடைய தனிப்பட்ட அலுவலக 31 வயதான பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் கோரோனோ பரிசோதனைக்கு உட்பட்டதை தொடர்ந்து அவர்கள் இந்த தொற்றுக்கு உள்ளானது தெரியவந்தது.
இன்னும் சில வாரங்களே தேர்தலுக்கு உள்ளநிலையில் இந்த தொற்று அமெரிக்கா தேர்தலை பாதிக்குமா என்று தெரியவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்