Thu. May 21st, 2026

ஹன்சிகாவின் 50வது திரைப்படம் மஹா

ஹன்சிகா நடிக்கும் மஹா திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கின்றார். இது இவரின் 50வது படமாகும்.
முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கிறார்.
யு.ஆர்.ஜமில் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப் பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்தது தற்போது ரிலீசிற்கு தயாரிகிறது மஹா.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed