வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில்!!
வடக்கு கிழக்கில் வைத்தியர்கள் இடமாற்றம் முறையாக நடக்காமை , மருந்து தட்டுப்பாடு உட்பட்ட 6 விடயங்களை சுட்டிக்காட்டி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பிக்கின்றனர்.
இன்று வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் இந்த 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.