வேகத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!!

கிரிமெட்டியாகார பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் செலுத்திய உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு தூணில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
விபத்தில் கடவத்தை – கோவியாவத்தை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.