Sat. Jun 14th, 2025

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மினி கன்ரர் வாகனம் வல்வை பாலத்திற்குள் பாய்ந்தது. 

வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள வல்லைப் பாலத்திற்குள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மினி கன்ரர் வாகனம் இன்று காலை வல்வை பாலத்திற்குள் பாய்ந்தது .

வல்வை பாலத்திற்குள் அடிக்கடி விபத்து நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்