Wed. Jul 22nd, 2026

வெளிநாட்டு தூதுவர்களுக்கு விருந்து -தம் தலையில் மண்ணைப்போடும் ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சி வெளிநாடுகளின் ஆத்திக்கு ஆடுவதாகவும் , நாட்டடை வெளிநாடுகளிடம் அடைமானம் வைப்பதாகவும் எதிர் காட்சிகள் குற்றம் சுமத்தும் நிலையில், நேற்றைய தினம் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விருந்து உபசாரம் கொடுத்திருக்கிறார்கள்

பத்தரமுல்லையில் பாராளுமன்ற சாலையில் உள்ள ராஜமல்வத்தே மாவத்தையில் உள்ள அமைச்சர் ரவி கருணநாயக்கவின் இல்லத்தில் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து ஜானதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னோடியாகவே கொடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த இரவு விருந்தில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரவி கருணநாயக்க, அமைச்சர் ராஜித சேனரத்ன மற்றும் பல ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கலந்திருந்தனர்
இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, கனேடிய உயர் ஸ்தானிகர், ஆஸ்திரேலிய தூதர் மற்றும் சில ஸ்காண்டிநேவிய நாடுகளின் தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed