ரஞ்சன் மயில்வாகனம் புளியடி ரோடு வதிரி பகுதியைச் சேர்ந்தவர் முகவர் மூலம் வெளிநாடு சென்றிருந்த நிலையில் துருக்கியில் இறந்ததாக துருக்கி பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலதிகத் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. அவர் எதற்காக இறந்தார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.