வல்வெட்டித்துறை தொண்டைமானாறை சேர்ந்த தனிநபர் ஒருவருடைய வீட்டில் கஞ்சா செடி மூன்று வளர்ப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து கஞ்சா செடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பருத்தித்துறை நீதி மன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்