Wed. Sep 18th, 2024

விஸ்ணுவிசால், அமலாபால் காதல் கிசு கிசு

விஸ்ணுவிசால், அமலாபால் நடித்து அண்மையில் வெளியான ராட்சசன் திகில் திரைப்படம் வசூலை அள்ளியது. அதே சமயம் விஸ்ணுவிசால் அமலாபால் காதல் கிசு கிசுவும் கூடவே புகைந்தது.ஆனால் இருவரும் அதை மறுத்தனர்.

தற்போது மீண்டும் இருவரும் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஸ் படத்தில் இருவரும் ஜோடி சேரவுள்ளனர். இதில் இருவரது மறைக்கப்பட்ட காதல் விவகாரம் வெளிவரக் கூடும் எனப் பலரது எதிர்பார்ப்பும் உள்ளது.
இதேபோல் தற்போது அமலாபால் நடித்து வெளியான ஆடை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அமலாபால்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்