Thu. May 21st, 2026

விலக்கு பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாாியை அடித்து நொருக்கிய 18 வயது இளைஞன்!

வா்த்தக நிலையம் ஒன்றில் பொருள் வாங்க சென்ற பொலிஸ் அதிகாாி ஒருவா் மீது கடை உாிமையாளாின் மக ன் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை உாிமையாளருக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தினை தடுக்க

காவல்துறை அதிகாரி முயன்ற போதே குறித்த நபரால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த காவல் துறை அதிகாரி

சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 18 வயதான குறித்த சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed