Sun. Apr 12th, 2026

விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளின் பெயர் விபரம்

பொசன் தினத்தையொட்டி, நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 15 பேரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ஒருவரும் என 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் விபரம்

யாழ்.மாவட்டம்

நடராஜா சரவணபவன்
புருசோத்தமன் அரவிந்தன்
இராசபாலவன் தபோரூபன்
இராசதுரை ஜெகன்
நல்லன் சிவலிங்கம்
சூரியமூர்த்தி ஜெவோகன்
சிவப்பிரகாசன் சிவசீலன்
மயில்வாகனம் மதன்
சூரியகாந்தி ஜெயச்சந்திரன்

மன்னார் மாவட்டம்

சைமன் சந்தியாகு
இராகவன் சுரேஸ்
சிறில் ராசமணி
எம் எம் அப்துல் சலீம்
சாந்தன் ஸ்ராலின் ரமேஸ்
கப்ரில் எட்வேர்ட் ஜூலியன்

மாத்தளை மாவட்டம்

விஸ்வநாதன் ரமேஸ்

ஆகியோரே விடுதலை செய்யப்பட்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed