விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் “சங்ஙத் தமிழன்” இதில் விஜய் சேதுபதிக்கு இசையமைப்பாளர் அனிருத் “சண்டைக்காரி நீதான் என் சண்டைக்கோழி” என்ற பாடலை பாடியுள்ளார்.
விஜய் சந்தர் வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார் .
இப்படத்தில் விஜய் சேதுபதி இருவேடங்களில் கலக்கவுள்ளார்.
இவருடன் ராசிகண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் இரு கதாநாயகிகள்.இவர்களுடன் நாசர், சூரி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இளம் இசையமைப்பாளர்கள் விவேக், மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.