விசர் நாய் கடித்தொல்லை, பருத்தித்துறையில் இன்றுமட்டும் 9 பேர் கடியுண்டனர்
5 years ago
இன்று பருத்தித்துறையில் இருந்து மந்திகை வரை 9 பேருக்கு விசர் நாய் கடித்து மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளார்கள். வீதியோரங்களில் நிற்கும் நாய்களை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் நகரசபை நகரசபை தலைவரையும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் கேட்டுக் கொள்கிறார்கள்.