விக்கினேஸ்வரா கல்லூரியில் கல்விக் கண்காட்சி
கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் பொன்னையா அரவிந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்திகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளரும் விக்கினேஸ்வர கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவருமான வை.செல்வராசா அவர்களும் கெளரவ விருந்தினராக விக்கினேஸ்வர கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் வே.சிவசிதம்பரம் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.