Thu. May 30th, 2024

வாள் வெட்டில் இருவர் காயம்

வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளான  இளைஞர்கள் இருவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம்  இன்று மதியம் கொழும்புத்துறை பகுதியில் நிகழ்ந்துள்ளது .

காயமடைந்தவர்களில் ஒருவர் போதனா வைத்தியசாலையிலும், மற்றவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்