வானில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி , மற்றொருவர் காயம்
கங்வெல்லவில் உள்ள எம்புல்கம சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்தும்முள்ளதாக காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வானில் வந்த கும்பல் ஒன்றே துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியா காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஒருவர் பின்னர் மரணமடைந்ததாகவும் , உயிரிழந்தவர் 23 வயதை உடைய நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கன்வெல்ல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்ஒருவர் பலி . மற்றொருவர்