வல்வை மகளிர் கல்லூரியின் கண்காட்சி நிகழ்வு

வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி ஸ்ரீ லஷ்மி சுரேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய தமிழ் பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. செல்வகெளரி சேனாதிராஜா ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.