வல்வை பகுதியில் வான் -மோட்டார் சைக்கிள் விபத்து, ஒருவர் காயம்

இன்று பிற்பகல் வல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமடைந்துள்ளார். மோதலில் சம்பந்தப்பட்ட வான் வீதியை விட்டு விலகிச்சென்று தலைகீழாக தம்புரண்டு உள்ளது. நெல்லியடி போக்குவரத்து பொலிசார் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்
காயமடைந்தவர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்