வல்வையில் கண்டுபிடிக்கபட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
இன்று வல்லை முனியப்பர் கோயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்ணீருக்குள் கிடந்த முதியவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார் இவர் ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய திருநாவுக்கரசு தயானந்த ராஜா இவர் இரண்டு நாட்களுக்கு முதல் முதியோர் இல்லம் உடுப்பிட்டியில் கொண்டு வந்து விடப்பட்டவர்தற்பொழுது பருத்துறை நீதிபதி அவர்கள் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்

