வல்லை வெளி நீர் தரவையில் சடலம் கண்டுபிடிப்பு!!
யாழ்.வல்லைவெளி பகுதியில் உள்ள நீர் தரவையில் இன்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிக்கப்பட்டுள்ளது.
வல்லை முனியப்பர் கோவிலுக்கும், இராணுவ முகாமிற்கும் இடையில் உளடள நீர் தரவையிலேயே அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என்றும், அடையாளமும் காணப்படவில்லை என்றும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.