Sat. Feb 15th, 2025

வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கான அறிவித்தல்

யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் சிரேஷ்ட வலைப்பந்தாட்ட பெண்கள் அணி தெரிவு எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சண்டிலிப்பபாய்    இந்துக் கல்லுரியில் காலை 8.30 மணி்க்கு இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ் மாவட்டத்தில் உள்ள வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் பங்குபற்றுமாறு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க செயலாளர் திருமதி ச.சியாமா அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்