வலைப்பந்தாட்ட சாதனையாளர்களின் தகவல் சேகரிப்பு
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்திற்கு ஆரம்ப கால சாதனையாளர்களின் தகவல்களை சேகரிக்கும் முகமாக தேசிய, சர்வதேச மட்டங்களில் சாதனை படைத்த பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் வீரர்கள் இருப்பின் தங்கள் விபரங்களை அல்லது அவர்கள் தொடர்பான தரவுகள் அறிந்திருப்பின் அத் தரவுகளை யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்திற்கு 0776140624, 0765432838
தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது email ID amuthini1956@gmail.com
உடனடியாக அனுப்பி வைக்குமாறு வலைப்பந்தாட்ட சங்கத்தினர் கேட்டுள்ளனர்