Mon. May 18th, 2026

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் புதிய நிர்வாக தெரிவு

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் 2023- 2025 காலப்பகுதிக்குரிய புதிய நிர்வாகத் தெரிவு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கஜா ஹோட்டலில் நடைபெற்றது. இதில்
தலைவராக ஆர்.யுகராஜ்,
செயலாளராக ஈ.எஸ்.யசிதரன்
பொருளாளராக என்.லோகலிங்கன்
உபசெயலாளராக ரி.மகிதரன்
உபபொருளாளராக எம்.கஜேந்திரன்
ஒழுக்காற்று குழு தலைவராக ரி.மதன், போட்டிக் குழுத்தலைவராக என்.சதீஸ்குமார் தொழிநுட்பக்குழுத் தலைவராக ரி.கில்மன், நிதிக் குழுத் தலைவராக ஆர்.தயானந்தன்,
மத்தியஸ்தர் சங்க குழுத்தலைவராக எஸ்.றேகபாகர், நிர்வாக உறுப்பினர்களாக எஸ்.சுரேந்தர், ரி.பிரதீப், ரி.ஜீவாகரன், எஸ்.கலாபன், பி.பிரணவன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed