வரதராஜபெருமாள் பிள்ளையான் சந்திப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை (சிவநேசதுரை சந்திரகாந்தன் ) நேற்றையதினம் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் சிறைசாலைக்கு சென்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் எதிர்வரும் ஜாதிபதி தேர்தல் நிலைப்பாடு உட்ப்பட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.
இச் சந்திப்பின் போது முன்னை நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் உடன் இருந்தனர்