வன்டேஜ் எவ்.ஏ. கிண்ணத்திற்கான இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை
வன்டேஜ் எவ்.ஏ. கிண்ணத்திற்கான வடமராட்சி லீக் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நாளை மறுதினம்
ஞாயிற்றுக்கிழமை குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்தி அணி மோதவுள்ளது.