வதிரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் பூங்கா திறப்பு விழா

08.09.2019 இன்று வதிரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் பூங்கா திறப்பு விழா அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமத்திரன் பங்கேற்று பூங்காவை திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சுகிர்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.