Thu. Apr 24th, 2025

வடமாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன்

வடமாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் அவர்கள் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்