Tue. Oct 6th, 2026

வடமராட்சி வலய மாணவ பாராளுமன்றம்

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மாணவ பாராளுமன்ற நிகழ்வு நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 9 மணிக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை அதிபர் சந்திரமெளலீசன் லலீசன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed