வடமராட்சி வலய தமிழ் மொழித்தின போட்டிகள்
அகில இலங்கை தமிழ் மொழித்தின வடமராட்சி வலயமட்டப் போட்டிகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் பருத்தித்துறை ஹட்லிக் கல்லூரி மற்றும் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் பருத்தித்துறை ஹட்லிக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் உரிய நேரத்திற்கு மாணவர்களை கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார்.