Sun. Apr 12th, 2026

வடமராட்சி பகுதியில் போதைப்பொருள், 16 கையடக்க தொலைபேசி, மற்றும் பணத்துடன் பெண் ஒருவர் கைது

வடமராட்சி பகுதியில் போதைப்பொருள், 16 கையடக்க தொலைபேசி, மற்றும் பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வடமராட்சி குடவத்தைப் பகுதியில் 610 கிராம் போதைப்பொருள்,  16 கையடக்க தொலைபேசி,  6 இலட்சத்து 78 ஆயிரத்து, தொழாயிரம் ரூபா பணத்துடன் பெண் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed