Sat. Jan 17th, 2026

வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்டம் இன்று முதல் ஆரம்பம்

வடமராட்சி சிரேஸ்ர உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்றும் நாளையும் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் காலை வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய அணியும், கொலின்ஸ் அணியை எதிர்த்து வல்வை அணியும், மனோகரா அணியை எதிர்த்து அண்ணாசிலையடி அணியும் மோதவுள்ளன.
பிற்பகல் 3 மணிக்கு பருத்தித்துறை ஐக்கிய அணியை எதிர்த்து கொலின்ஸ் அணியும், டைமன்ஸ் அணியை எதிர்த்து அண்ணாசிலையடி அணியும், மனோகரா அணியை எதிர்த்து வல்வை அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்