Thu. Sep 17th, 2026

வடமராட்சி கரவெட்டி ஸ்ரீவெல்லன் வீரகத்தி சேதக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

வடமராட்சி கரவெட்டி ஸ்ரீவெல்லன் வீரகத்தி சேதக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறவுள்ளது.

கர்மாரம்பம் நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்று எதிர்வரும் 2ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று, மண்டலாபிஷேக பூர்த்தி நாளன்று சங்காபிஷேகமும் சுவாமி வீதியுலா வருதலும் இடம்பெறவுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply