வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் பனை விதைகள் நாட்டப்பட்டன
வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் வல்லிபுரம் தேசிய நீர் வழங்கல் சபை காணியில் 25000 பனம் விதைகள் நாட்டப்பட்டன.
வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு லட்சம் பனை விதைகள் நாட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி கலந்து சிறப்பித்தார்.