Mon. May 18th, 2026

வடமராட்சி அதிபர்களுக்கான கலந்துரையாடல்

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அதிபர்கள் பாடசாலை கட்டட பராமரிப்பு தொடர்பான முன்னேற்ற அறிக்கையுடன் வருகை தருமாறும் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed